UPSC TAMIL

DON'T GIVE UP

WHAT IS CORRUPTION,CAUSES AND REMEDY? பொதுவாழ்வில் ஊழல் என்றால் என்ன? அதற்கான காரணங்கள் தடுப்பதற்கான நடக்கடிகைகளை குறிப்பிடுக.

ஊழல் என்றால் என்ன.

தனி மனிதனோ அல்லது குழுவோ அரசாங்கம் அல்லது தனியார் நிறுவனத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தங்களது சுயலாபத்திற்காக உபயோகப்படுத்தும் நிகழ்வு ஊழல் என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வரையறுத்துள்ளது.

ஊழலுக்கான காரணங்கள்

குறைவானதண்டனையும் எளிதில் தப்பித்துக் கொள்ளும் படியான சட்ட நுணுக்கங்கள்

ஜனநாயக படுத்தப்பட்ட ஊழல் கொள்கைகள்

ஊழலின் வகைகள் [the_ad id=”2159″]

அரசியல் ஊழல்

புள்ளியியல் ஊழல் – ஊடகங்களில் தங்களுக்கு தேவையான தகவல்களை PAID நியூஸ் மூலம் மக்களுக்கு கொண்டு செல்லுதல்

அதிகார ஊழல்

ஊழலினால் ஏற்படும் தீமைகள்

அரசியல் மற்றும் சமூகம்:

ஜனநாயகத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைதல்

இளைஞர்கள் தேச விரோதிகளால் எளிதில் மூளை சலவைக் செய்யப்படுதல்

வன்முறை கலாட்சாரம் பரவுதல்

பொருளாதாரம் :

கருப்பு பணம் புழக்கம், அரசிற்கு வரி குறைதல், இணை பொருளாதாரம் (parallel economy)

தடுக்கும் வழிமுறைகள் [the_ad id=”5123″]

கட்டமைப்பு ரீதியான நடவடிக்கைகள்

ஊழலை கட்டுப்படுத்துவதில் அரசாங்கமானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன அதில் ஒரு பகுதியாக மத்திய கண்காணிப்பு ஆணையம் (சந்தானம் கமிட்டி பரிந்துரையின் படி) மத்திய புலனாய்வு ஆணையம் மத்திய தகவல் ஆணையம் (CIC)போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

லோக்பால் லோக் ஆயுக்தா சட்டங்கள்

சமூக தணிக்கைகள்

மின் ஆளுமை திட்டங்களின் வழியாக நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரப்படுகின்றது.

உளவியல் ரீதியான நடவடிக்கைகள்

பள்ளிக் காலத்திலிருந்தே நன்னெறிக் கல்வி போதித்தல்

அறம் சார்ந்த கல்வி முறைகளை ஊக்குவித்தல்[the_ad id=”5123″]

Corruption[the_ad id=”5123″]

Corruption is the misuse of public power (by elected politician or appointed civil servant) for private gain.  corruption is the misuse of entrusted power (by heritage, education, marriage, election, appointment or whatever else) for private gain., 1.political corruption includes kidnapping, murder, violence, injustice etc. to win in election, political leaders are using wine, women, wealth and everything among the people., 2.administrative corruption includes persons like higher authorities, officers, police officers, clerks, peons, etc. for example, if we give money, then we can get anything difficult, easily. give money no need to visit the office, you will get driving licenses. by bribe, a blind and handicap can also get driving license. money makes the mare go. in hospital, court, & other govt. offices everywhere you have to give money for any kind of job., 3.professional corruption means related to . it includes duplicating medicines, duplicating import items/theft items, duplicating hygienic , mixture in eatables etc. mixture in spices, stones in cereals, animal fats in ghee, kerosene in petrol etc. are under corruption., what is the reason of corruption[the_ad id=”2159″], greed of money, power, luxury or any other materialistic desires. higher levels of market and political monopolization. low levels of democracy, weak civil participation and low political transparency. higher levels of bureaucracy and inefficient administrative structures., effects on politics, administration, and institutions:, in politics, corruption undermines democracy and good governance by flouting or even subverting formal processes. corruption in elections and in the legislature reduces accountability and distorts representation in policymaking; corruption in the judiciary compromises the rule of law; and corruption in public administration results in the inefficient provision of services. it violates a basic principle of republicanism regarding the centrality of civic virtue, economic effects:, in the private sector, corruption increases the cost of business through the price of illicit payments themselves, the management cost of negotiating with officials and the risk of breached agreements or detection. although some claim corruption reduces costs by cutting bureaucracy, the availability of bribes can also induce officials to contrive new rules and delays. openly removing costly and lengthy regulations are better than covertly allowing them to be bypassed by using bribes. where corruption inflates the cost of business, it also distorts the field of inquiry and action, shielding firms with connections from competition and thereby sustaining inefficient firms, environmental and social effects:[the_ad id=”5123″], corruption is often most evident in countries with the smallest per capita incomes, relying on foreign aid for health services. local political interception of donated money from overseas is especially prevalent in sub-saharan african nations, where it was reported in the 2006 world bank report that about half of the funds that were donated for health usages were never invested into the health sectors or given to those needing medical attention, how to reduce corruption:[the_ad id=”5123″], 1.the first tool is ‘education’. with the help of education we can reduce corruption. according to a report by transparency international, the least corrupt state is kerala, the reason being that kerala’s literacy rate is highest in india. so we can see how education effects education., 2.we need to change the government processes. if the members of the governing body are government officials, there will certainly be less reports of the criminal cases. the reverse may be possible only when there are no more criminal politicians in our government, 3.we can reduce corruption by increasing direct contact between government and the governed. e-governance could help a lot towards this direction. in a conference on, “effects of good governance and human rights“ organised by national human right commission, a. p. j. abdul kalam gave an example of the delhi metro rail system and online railway reservation as good governance and said that all the lower courts should follow the example of the supreme court and high court and make judgements available online., 4.lack of effective corruption treatment is another reason. that means, instruments which are in use, are not running properly, 5.lack of transparency and professional accountability is yet another big reason. we should be honest to ourselves. until and unless we will not be honest, we can’t control corruption., related posts, பட்ஜெட் என்றால் என்ன பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது/what is budgethow it is enacted, சமூக வலைத்தளங்களை  பயன்படுத்துதலும் மற்றும் துஷ்பிரயோகம் செய்தலும்/uses and abuses of social networking(upsc cse 2018 (english)), பிரம்ம ஞான சபை பற்றி சிறு குறிப்பு வரைக/ theosophical society (g 1 2011), அன்னிபெசன்ட் அம்மையாரின் சீர்திருத்தங்களை பற்றி குறிப்பு வரைக.(2011 g 1), புவியில் அமிலமழை (acid rain) அதிகம் காணப்படும் இடத்தை குறிப்பிட்டு அதற்கான காரணத்தை குறிப்பிடவும் (2011 g 1), வேற்றுமையில் ஒற்றுமை பற்றி விவரி (2011 g 1)explain unity in diversity) (tamil and english).

Asianet News Tamil

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கட்டுரை போட்டி..!! கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள சுற்றறிக்கை..!!

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்திற்கான மையக்கருத்து "விழிப்பான இந்தியா" "செழிப்பான இந்தியா"  என மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தலைப்பு அறிவித்துள்ளது. 

Essay contest on behalf of the Central Anti-Corruption Commission,  Circular to attend college students .. !!

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் "லஞ்சம் கொடுக்க வேண்டாம்" , " லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்"  என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி வரும் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரம்  கடைபிடிக்கப்பட உள்ளது. இந்தாண்டு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்திற்கான மையக்கருத்து "விழிப்பான இந்தியா" "செழிப்பான இந்தியா"  என மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தலைப்பு அறிவித்துள்ளது. 

அதாவது  நாட்டில்  லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க விழிப்புடன் இருக்க வேண்டும், என்றும் அதன்மூலம் துடிப்பான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்ற மையக்கருத்து கொண்டு இந்த தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் சுவரெட்டி போட்டி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Essay contest on behalf of the Central Anti-Corruption Commission,  Circular to attend college students .. !!

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு " விழிப்பான இந்தியா"  "செழிப்பான இந்தியா"  என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டி தாயாரிக்கும் போட்டிகளை நடத்த மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையம்,  மாநில கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  அதில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் "துடிப்பான இந்தியா" "செழிப்பான இந்தியா" என்ற தலைப்பில்  கட்டுரை மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டிகளை வரைந்தனுப்பலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இணையதள வழி மூலமாக ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ கட்டுரைகள்- விழிப்புணர்வு சுவரொட்டிகள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுரையானது 750  வார்த்தைகளில் அமைந்திருத்தல் வேண்டும், 

எழுதும் கட்டுரைகள் PDF வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்,  [email protected] என்ற முகவரிக்கு கட்டுரை- விழிப்புணர்வு சுவரொட்டி அனுப்ப வேண்டும். (ஏதாவது ஒன்று) அனுப்பும் மாணவரின் பெயர் மற்றும் அவரின் இணைய முகவரி, தொடர்பு எண் அவர் சார்ந்துள்ள கல்லூரியின் பெயர் மற்றும் முகவரி அக்கல்லூரியின் இமெயில் ஐடி போன்றவை தெளிவாக இருத்தல் வேண்டும். 

Essay contest on behalf of the Central Anti-Corruption Commission,  Circular to attend college students .. !!

அதேபோல் இணைய வசதி இல்லாதவர்கள் சீலிடப்பட்ட உறையில் (hard copy)-தாளில் எழுதப்பட்ட கட்டுரைகளையும்  அனுப்பலாம்

Vigilance awareness cell  Directorate of vigilance and anti-corruption Number-293 m.k.n.Road alandur Chennai -16

என்ற முகவரிக்கு கட்டுரையாளர், விழிப்புணர்வு சுவரொட்டி போட்டியாளரின் பெயர், முகவரி மற்றும் இமெயில் ஐடி, தொடர்பு எண் மற்றும் அவர் சார்ந்துள்ள கல்லூரியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் 30-10-2020 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.அனுப்பும் கட்டுரை மற்றும்  விழிப்புணர்வு சுவரொட்டி  முழுக்க முழுக்க அந்த மாணவரால் சொந்தமான (வரையப்பட்டதாக) எழுதப்பட்டதாக இருக்கவேண்டும்.  சீலிடப்பட்ட உறையில் கட்டுரையையும் அந்த உறையில் மீது கட்டுரையின் தலைப்பினையும் எழுதி அனுப்ப வேண்டும். 

முழுக்க முழுக்க சொந்த கருத்தால் அந்த கட்டுரை எழுதப்பட்டிருக்க வேண்டும். (தகவல் திருட்டு இருப்பில் தகுதி நீக்கம் செய்யப்படும்) 

எழுத்தின் வடிவம் Arial-14 என்ற அளவில் இருக்க வேண்டும்,

ஒவ்வொரு வரிக்கும் இடைவெளி 1.5 சென்டி  மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும், 

மார்ஜின் அளவு 2.54 சென்டிமீட்டர் (நான்கு புறமும்) இருக்க வேண்டும். முதல் மூன்று இடங்களைப் பெறும் கட்டுரை,  விழிப்புணர்வு சுவரொட்டிகளுக்கு  பரிசுகள் வழங்கப்படும். 

Essay contest on behalf of the Central Anti-Corruption Commission,  Circular to attend college students .. !!

போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அவர்களின் கரங்களால் சான்றிதழ் வழங்கப்படும்.

முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்களின்  பெயர் விவரம் லஞ்ச ஒழிப்புத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.

வெற்றிபெற்ற போட்டியாளர்கள் பரிசு பெறும்போது அவர்களின் கல்லூரி அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம்.

போட்டியாளர்கள் தங்களது கட்டுரைகள்-  அல்லது விழிப்புணர்வு சுவரொட்டிகளை அக்டோபர் -30 தேதி மாலை 4 மணிக்குள் வந்து சேறும்படி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

anti corruption essay in tamil

  • Central Anti-Corruption
  • Essay computation
  • collage students

anti corruption essay in tamil

Latest Videos

android

RELATED STORIES

Former MLA of Tirupattur KG Ramesh died of heart attack kak

செயற்குழுவின் போது எடப்பாடிக்கு வந்த அதிர்ச்சி செய்தி.! சோகத்தில் அதிமுக

Kushboo Resigned As Member Of National Commission For Women vel

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு: காரணம் இதுதான்!!

NIA sacrificed the state's law and order for the sake of petty vote bank politics: Annamalai sgb

வாக்கு வங்கி அரசியலுக்காக சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்த திமுக அரசு: அண்ணாமலை காட்டம்

Nainar Nagendran and KT Raghavan contest for the post of Tamil Nadu BJP President vel

பாஜக மாநில தலைவர் ரேஸ்; வானதியை ஓரம் கட்டிய ராகவன் - விரைவில் வெளியாக இருக்கும் பரபரப்பு தகவல்

Kamalhaasan Tweet For Wayanad And Valpaarai landslide disaster mma

பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன! வயநாடு மற்றும் வால்பாறை நிலச்சரிவு குறித்து கமல் ஆதங்கம்!

Top Stories

Thangalaan and Demonte Colony 2 day 2 box office mma

வசூலில் 'தங்கலானை' மிஞ்சிவிட்டதா 'டிமான்டி காலனி 2'? 2-வது நாள் வசூல் விவரம்!

World Honey Bee Day: 7 Interesting Facts About Honey Bees

தேனீக்கள் பற்றிய 7 சுவாரஸ்யமான உண்மைகள்!!

3 flours that increase blood sugar levels tvk

இந்த 3 மாவுகள் இரத்த சர்க்கரை அளவை எகிற வைக்குமாம்.. இதுல கோதுமையும் இருக்காம்!

Richest Spiritual Gurus in India and their Net Worth

இந்தியாவில் உள்ள பணக்கார மதகுருமார்கள் யார், யார்?

Grow Kashmiri Saffron at Home: Tips and Tricks for Harvest

வீட்டிலேயே வளர்க்கலாம் காஷ்மீரி குங்குமப்பூ; லட்சம் சம்பாதிக்கலாம்!!

Recent Videos

asianet tamil had an exclusive interview Dr. Deebak Subramaniyam

Watch | குடல் இறக்கம் பாதிப்பு என்னவாகும்?

Independence Day! Prime Minister Modi hoisted the national flag for the 11th time tvk

Independence Day 2024: சுதந்திர தினம்! 11வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

Kerala bids farewell to Indian Army after 10-day landslide rescue operation in Wayanad sgb

வயநாட்டில் மீட்புப் பணியை முடித்துச் செல்லும் ராணுவத்திற்கு பிரியாவிடை!

ED may question Rahul Gandhi again in National Herald case

ராகுல் காந்தியிடம் மீண்டும் விசாரணை நடத்த தயாராகும் ED

Journalist Subair about indian 2 vs raayan box office collection! dee

Watch | இந்தியன் - 2 வசூலை முந்திய ராயன்? காரணம் என்ன?

anti corruption essay in tamil

THIRUKKURAL ESSAYS

Thirukkural essays : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural

  • Privacy Policy
  • Terms and Conditions

Friday, July 9, 2021

anti corruption essay in tamil

திருக்குறளும் ஊழல் எதிர்ப்பும் Anti-corruption in Thirukkural

முன்னுரை:,      "அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை,       வஞ்சிப்பது தோன்றும் அவா". (குறள் 366), ஊழல் - பொருள் விளக்கம்:,         "ஊழின் பெருவலி யாவுள.." (குறள் 380),         "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்,         தாழாது உஞற்று பவர்" (குறள் 620), திருக்குறளின் ஊழலை குறிக்கும் சொற்றொடர்கள்:, பொருள் நோக்கிலான ஊழல்கள்:,      "ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க,       சான்றோர் பழிக்கும் வினை", ஆசையின் காரணமாக எழும் ஊழல்:,       "அழக்கொண்ட எல்லாம் அழப்போம்.." ,      "காலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்,       கலந்துள்நீர் பொய்துஇரீஇ யற்று", ஆட்சித்தலைமையும் ஊழல்களும்:,      "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு,       இறையென்று வைக்கப் படும்",      "அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே,       செல்வத்தைத் தேய்க்கும் படை", பணியாளர் தேர்வும்:,   "காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்,     பேதைமை எல்லாந் தரும்",      "தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை,     தீரா இடும்பை தரும்" என்றும்,      "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து,       அதனை அவன்கண் விடல்", பணி செய்தலில் ஊழல்கள்:,         "செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க,      செய்யாமை யானும் கெடும்",     "ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று,       போற்றினும் பொத்துப் படும்", கல்வி:,       "இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது ,        உணர விரித்துரையா தார்",       "கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற,       வல்லதூஉம் ஐயம் தரும்", நீதி:,      "ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்,       நன்றாகா தாகி விடும்",         "கொடுவில் யான் என்பது அறிகதன் நெஞ்சம்,       நடுவொரீஇ அல்ல செயின்", ஆன்மீகத் துறை:,         "தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து,       வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று", சிறப்புகள் செய்தலும் ஊழலும்:,       "இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்,      சீரல் லவர்கண் படின்",        "சிறப்பு அறிய ஒன்றின் கண் செய்யற்க செய்யின்,        புறப்படு தான் ஆகும்வரை", முடிவுரை:,          "நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்,       குற்றமும் ஆங்கே தரும்", no comments:, post a comment.

திருக்குறளில் மனித வாழ்வியல் Human Life Ethics In Thirukkural

  • July 2021 (18)
  • June 2021 (7)

THIRUKKURAL CATEGORY

  • அன்றாட வாழ்வியல்
  • மானுட தாக்கம்
  • அரசியல்
  • சமத்துவம்
  • பொருளாதாரம்
  • மனிதநேயம்
  • சமுகம்
  • மதச்சார்பின்மை

TNPSC GROUP2/2A MAINS தொடர்பான திருக்குறள் கட்டுரைகள் இவ்வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன.

My photo

RECENT POSTS

திருக்குறளில் அன்றாட வாழ்வியல் பண்புகள் everyday life ethics in thirukkural.

முன்னுரை:      உலகில் தன் இன்பத்தை நாடுகின்றவன் மனிதன் அல்ல. எல்லோரும் இன்புற்று வாழ, தீமை செய்பவரை கண்டால் திருத்த முயல்பநே மனிதன். அவ்வகைய...

anti corruption essay in tamil

SEARCH THIS BLOG

Popular Posts

anti corruption essay in tamil

  • Vajiram --> (current)

anti corruption essay in tamil

Important Links

Mains daily question feb. 14, 2020.

Q. Corruption destroys the moral fabric of society and erodes the faith of the common man in the legitimacy of the politico-administrative set up. What are the reasons behind corruption in India? Also, discuss the reform measures to eliminate corruption.

  • Briefly define corruption and discuss the impact of corruption in India.
  • Discuss the reasons behind increasing corruption in Indian Administrators.
  • Discuss the steps taken by the government to tackle the menace of corruption and restore the legitimacy of the politico-administrative set up.

Corruption refers to the act of misuse and abuse of power especially by those in the government for personal gains either pecuniary or a favor. It promotes illegality, unethicality, subjectivity, inequity, injustice, waste, inefficiency and inconsistency in administrative conduct and behaviour.

Reason for corruption in India:

  • Use of black money in elections: In the last 10 year the declared expenditure has increased by more than 400% for the LS elections with 69% of their income coming from unknown sources.
  • Criminalization of politics: More than 30% of the legislators in the country have pending criminal cases against them.
  • Crony capitalism: The economic reforms of 1991 has led to the growth of unholy nexus between Politicians and businessmen. 

  Economic:

  • High inequalities: In India 1% of the rich hold about 60% of the total wealth. People at lower income levels are forced to pay bribes to officials even to get their basic needs fulfilled.
  • High share of informal sector: In India more than 80% of the workforce is in the informal sector. Such enterprises usually bribe the officials to keep out of the ambit of laws where compliance is costly and complex.
  • Low wages: The remuneration in the public sector remains below par with the private sector along with poor career growth opportunities and harsher working conditions.

Administrative:

  • Politicization of bureaucracy: Example of honest officers being witch-hunted like Ashok Khemka and Amitabh Thakur are the indicators of the bigger malaise.
  • Colonial bureaucracy:  The bureaucracy essentially remains colonial in nature characterized by 19th century laws e.g. Police Act 1861, complex rules, wide discretion, secrecy, moral responsibility devoid of legal accountability and the ivory tower attitude.
  • Judicial failure: The judiciary has failed to bring to book the corrupt officials including politicians.
  • Failed reforms: Lack of political will and resistance from within the bureaucracy has led to failure of major reforms like citizen charter, RTI and e-governance.

Social and Ethical:

  • Changes in lifestyle: Increasing shift towards individualization and materialism has led to increased penchant for a luxurious lifestyle.
  • Social discrimination: The poor and marginalized due to their lack of awareness and high dependence on the state become the easy target of exploitation by corrupt officials
  • Failure of education system: The value education has failed miserably in India to inculcate the value of empathy, compassion, integrity, equity etc. in the young generation.

Measures taken by the government to tackle corruption:

Legal Steps:

  • Prevention of corruption Act 1988 : Seeks to create a balance between the need to bring the corrupt to the books and protect honest officers. Its main thrust is to prohibit public servants from accepting or soliciting illegal gratification in the discharge of their official functions.
  • Prevention of Money Laundering Act 2002: It seeks to prevent money laundering including laundering of property through corruption and provides for confiscation of such a property.
  • Right to Information Act 2005: Makes disclosure of information a legal right of the public to promote transparency e.g. Vyapam scam of MP
  • Lokpal and Lokayukta Act 2013: Appoints an independent authority Lokpal at center and Lokayukta at states to probe into the complaints of wrongdoing by the public servants.
  • Whistleblower protection Act 2014: More than 60 RTI activists have been murdered and many more assaulted due to lack of protection.

Administrative reforms:

  • E-governance initiatives: e -gov apart from advancing the good governance objectives of accountability and transparency also seeks to reduce the manual interface between state and citizen thus preventing the incidences of bribery
  • Citizen Charters and Public Service delivery and Grievance Redress Acts in states: Many states like Karnataka (SAKLA initiative) and Rajasthan have enacted such acts to make bureaucracy legally accountable for delivering quality service within stipulated time periods. Bihar is the only state to have a Grievance Redress Act covering all departments

Economic Reforms:

  • Liberalization and Privatization: License-Permit-Quota proved to be a highly potent tool in the hands of bureaucracy to misuse the power of their offices to amass illegal wealth. The LPG era proved to be a chink in the armor of bureaucratic discretion.

Despite these emerging trends, however, the institutional anti-corruption framework generally suffers from a lack of coordination, and overlapping and conflicting mandates between institutions addressing corruption. Therefore, there is a need for a mechanism that provides for simple, independent, speedy means of delivering justice by redressing the grievances of the people without succumbing to the clutches of the executive.

Latest Current Affairs

anti corruption essay in tamil

Green Tug Transition Program

Recently, the Union Minister of Port ...

anti corruption essay in tamil

Bhavishya Software

Department of Pension & Pensioners’ W...

anti corruption essay in tamil

Recently, a rare species of owlfly sp...

anti corruption essay in tamil

Namdhari sect

Recently, hundreds of followers of tw...

anti corruption essay in tamil

Recently, the North Eastern Handicraf...

anti corruption essay in tamil

What is Aarogya Maitri Health Cube?

The Indian Army and Air Force recentl...

anti corruption essay in tamil

What is Zebrafish?

A new study maps out a detailed atlas...

anti corruption essay in tamil

What are Flaviviruses?

A recent study has now identified a p...

anti corruption essay in tamil

Key Facts about Colorado River

According to recent findings, the dis...

anti corruption essay in tamil

Key Facts about Mera Peak

A British man recently set a new Guin...

Mailing Address Not Entered

Speech on Corruption for Students and Children

Speech on corruption.

I welcome you all present here. I am here to present a speech on Corruption. By corruption, we mean that any dishonest or immoral behavior or activities that result in the gain of some powerful organization or people. Thus, corruption often results in loss to the weaker section of the society or organization. There are different forms of corruption. It includes extortion, nepotism, parochialism, bribery, patronage, cronyism, etc. Corruption may lead to human and drug trafficking, money laundering, police brutality, repression of opponents, etc.

Speech on Corruption

Source: pixabay.com

Forms of Corruption

A Bribe involves a payment made to any official for the exchange of use of his official powers. It involves two parties: the one who pays for any favor and the one who accepts the payment for official powers.

Influence peddling or trading in influence involves three parties to act. It means a person or organization selling their influence over the decision-making process so that a third party profits from it.

Favoring supporters (Patronage), favoring relatives (Nepotism) and favoring friends (Cronyism) of an official for private gain are forms of corruption. In these many incompetent people are leaders in the system over the able ones.

Illegal interference with the election process is Electoral fraud. The theft of entrusted public funds for personal benefit is Embezzlement.

Get the Huge list of 100+ Speech Topics here

Effects of Corruption

Political effect: Corruption becomes a major roadblock for the rule of law and democracy. The political system loose its legitimacy when power is used for private advantage.

Economical effect: It depletes national wealth. The betterment of the communities and societies are compromised for the benefit of the profit of some officials, therefore, leads to the misuse of national resources.

Social effect: The community or society gives up trust in the system. This makes it even more challenging to remove corruption from the system.

Environmental effect: Corruption results in the degradation and exploitation of precious natural resources. This results in turbulence in the ecological systems.

Ways to fight Corruption

There are five ways of fighting corruption.

Effective law enforcement is the key to ensure the corrupt culprit is punished. For this purpose, we need a strong legal framework.

Steps focussing on improving financial management and strengthening the role of auditing agencies will help in curbing corruption. This will include transparent and participatory budgeting by local communities and local governments.

The tradition of government openness, freedom of the press, transparency, and access to information help in curbing corruption.

Strengthening citizens’ demand and empowering them to make government accountable is a great approach to build mutual trust between the government and the citizens.

The international financial system should be under the scanner to stop money laundering by corrupt officials. Hence, major financial institutes need to put a check to stop their banks and allied financial centers across the globe from accepting illegal flows of money.

To sum it up, Corruption is the biggest evil of any society. All necessary steps must be taken to eliminate this evil. Not only the ones with power but at times even the weaker section of the society tend to become a culprit in this.

I hope that from now on every individual will strictly oppose and prevent corrupt activities from occurring anywhere around us. Thus, this will ensure the complete socio-economic and political development of our society and country at large.

Read Essays for Students and Children here !

Customize your course in 30 seconds

Which class are you in.

tutor

Speech for Students

  • Speech on India for Students and Children
  • Speech on Mother for Students and Children
  • Speech on Air Pollution for Students and Children
  • Speech about Life for Students and Children
  • Speech on Disaster Management for Students and Children
  • Speech on Internet for Students and Children
  • Speech on Generation Gap for Students and Children
  • Speech on Indian Culture for Students and Children
  • Speech on Sports for Students and Children
  • Speech on Water for Students and Children

16 responses to “Speech on Water for Students and Children”

this was very helpful it saved my life i got this at the correct time very nice and helpful

This Helped Me With My Speech!!!

I can give it 100 stars for the speech it is amazing i love it.

Its amazing!!

Great !!!! It is an advanced definition and detail about Pollution. The word limit is also sufficient. It helped me a lot.

This is very good

Very helpful in my speech

Oh my god, this saved my life. You can just copy and paste it and change a few words. I would give this 4 out of 5 stars, because I had to research a few words. But my teacher didn’t know about this website, so amazing.

Tomorrow is my exam . This is Very helpfull

It’s really very helpful

yah it’s is very cool and helpful for me… a lot of 👍👍👍

Very much helpful and its well crafted and expressed. Thumb’s up!!!

wow so amazing it helped me that one of environment infact i was given a certificate

check it out travel and tourism voucher

thank you very much

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Download the App

Google Play

Logo

Essay on Anti Corruption

Students are often asked to write an essay on Anti Corruption in their schools and colleges. And if you’re also looking for the same, we have created 100-word, 250-word, and 500-word essays on the topic.

Let’s take a look…

100 Words Essay on Anti Corruption

Understanding anti-corruption.

Anti-corruption refers to measures and actions to prevent and combat dishonest or fraudulent conduct, especially in public offices. It’s crucial for a fair society.

Importance of Anti-Corruption

Corruption can harm society by promoting inequality and injustice. Anti-corruption efforts ensure fairness, transparency, and accountability.

Role of Individuals

Everyone can contribute to anti-corruption. By refusing to participate in corrupt practices, we can promote integrity.

In conclusion, anti-corruption is vital for a just society. Each one of us has a role to play in preventing corruption.

250 Words Essay on Anti Corruption

The menace of corruption, the root causes.

Corruption is fueled by a myriad of factors such as weak institutions, lack of transparency, and low public salaries. The absence of a robust legal framework and the lack of enforcement further exacerbate the problem.

Implications of Corruption

Corruption erodes trust in public institutions, hampers economic growth, and disproportionately affects the most vulnerable in society. It can also lead to political instability, as citizens lose faith in their leaders and the system.

Combatting Corruption

Efforts to combat corruption must be multifaceted. Strengthening institutions, promoting transparency, and holding public officials accountable are critical steps. Furthermore, fostering a culture of integrity and ethical behavior is equally important.

The Role of Education

Education plays a pivotal role in this fight. By instilling values of honesty and integrity in young minds, we can cultivate a generation that rejects corruption. Universities, in particular, should encourage critical thinking and promote ethical behavior.

While the fight against corruption is arduous, it is not insurmountable. Through collective action, institutional reforms, and a commitment to integrity, we can curb this menace and build a more equitable society. In the end, the fight against corruption is a fight for justice, equality, and the future of our society.

500 Words Essay on Anti Corruption

Introduction, the nature of corruption.

Corruption is a complex form of malpractice that takes various forms, including bribery, embezzlement, nepotism, and fraud. These practices are often deeply entrenched in societal structures, making them difficult to eradicate. Corruption thrives in environments where accountability is weak and transparency is lacking. It often involves a network of individuals or organizations that benefit from illicit gains at the expense of the public.

The Impact of Corruption

Corruption has far-reaching effects on society. It exacerbates income inequalities, hampers social development, and undermines public trust in government institutions. It diverts public resources intended for essential services such as education, healthcare, and infrastructure, thereby limiting opportunities for citizens and stifling economic growth. Furthermore, corruption can deter foreign investment, as businesses may be reluctant to operate in environments perceived as corrupt.

Anti-Corruption Strategies

Strengthening institutional capacity.

Strong institutions are crucial in the fight against corruption. This involves enhancing the capacity of public institutions to detect, investigate, and prosecute corruption cases. It also entails implementing robust internal controls and audit systems to prevent corruption.

Promoting Transparency and Accountability

Transparency and accountability are key to preventing corruption. This can be achieved through measures such as open government initiatives, public procurement reforms, and the use of technology to enhance access to information. Citizens should be encouraged to participate in decision-making processes and hold public officials accountable for their actions.

Fostering a Culture of Ethics and Integrity

In conclusion, corruption is a multifaceted problem that requires a comprehensive and multidimensional approach. The fight against corruption is not just about enforcing laws and regulations, but also about fostering a culture of ethics and integrity, promoting transparency and accountability, and strengthening institutional capacity. By doing so, we can create a society where corruption is not tolerated, and where public resources are used for the benefit of all citizens.

That’s it! I hope the essay helped you.

If you’re looking for more, here are essays on other interesting topics:

Happy studying!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

anti corruption essay in tamil

The website is undergoing maintenance. The contents of the website will be regularized within a week. Inconvenience is regretted.

Select your language.

anti corruption essay in tamil

International Anti Corruption Day – 09 December

  • The International Anti-Corruption Day (IACD) is observed every year across world on December 9 to raise public awareness of corruption.
  • The day aims to promote and strengthen measures to prevent and combat corruption more efficiently and effectively.
  • The day has been celebrated since the passage of the UN Convention Against Corruption (UNCAC) on 31 October 2003.
  • UNCAC is the first legally binding, international anti-corruption instrument that provides a chance to mount a global response to corruption.
  • The UN along with the UNDP and the UN Office on Drugs and Crime (UNODC) organized a global campaign called “Corruption: An impediment to Sustainable Development Goals”- for spreading the awareness on corruption.

anti corruption essay in tamil

Turner Award 2018

International day of human rights - 10 december, leave a reply cancel reply -->.

Your email address will not be published. Required fields are marked *

Logo

Essay on the Impact of corruption on administration (India)

    பரந்து கிடக்கும் ஊழல் நமது ஆட்சியில் மிகவும் கவலையளிக்கும் அம்சமாகும்.     மகிழ்ச்சிகரமாக, சமீபத்திய y சில துறைகளில் ஊக்கமளிக்கும் போக்குகளைக் கண்டது.    

    போட்டி, தேர்வு, வெளிப்படைத்தன்மை தொழில்நுட்பம் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ, அங்கெல்லாம் ஊழல் பெருமளவில் குறைந்துள்ளது.     இருப்பினும், அரசின் பங்கு முக்கியமான பிற முக்கியப் பிரிவில், ஊழல் கட்டுக்கடங்காமல் தொடர்கிறது.    

    இந்த அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில துறைகளில் ஊழல் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் உள்ளன, இது பாரம்பரிய ஊழலில் இருந்து மாறுவதைக் குறிக்கிறது போலீஸ், குற்றவியல் நீதி அமைப்பு, சுகாதார வழங்கல், பொது கொள்முதல் மற்றும் ஒப்பந்தம், அதிகாரிகளின் இடமாற்றம், வரி வசூல் மற்றும் நில நிர்வாகம் , இவை இயல்பிலேயே முழுமையாக அரசு கட்டுப்பாட்டில் உள்ளன.    

    நமது நிர்வாக அமைப்பில் முறைகேடான நிதிகளுக்கான தீராத தேவை குறையாமல் தொடர்வதால், இந்தத் துறைகளில் ஊழல் தொடர்கிறது அல்லது வளர்ந்து வருகிறது.     நமது அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கும், பொது வாழ்வில் ஊக்கமளிக்கும் தன்மையை மாற்றுவதற்கும் தெளிவான தொலைநோக்கு அரசியல் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் காலத்தின் தேவை.    

    கூடுதலாக, திறமையான நிறுவன சரிபார்ப்புகளுடன் அதிகாரத்தின் உண்மையான பரவலாக்கம் குடிமக்களுக்கு பெரும் கட்டுப்பாட்டைக் கொடுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளின் வெறித்தனத்தை கட்டுப்படுத்தும்.     நீதித்துறை மற்றும் காவல்துறை சீர்திருத்தங்கள் விரைவான, செயல்திறன் மற்றும் அணுகக்கூடிய நீதி மற்றும் விரைவான, உறுதியான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்யும், அலுவலகத்தை துஷ்பிரயோகம் செய்தால், ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை அபாயங்களை அதிகரிக்கும்.    

    தொழில்முறை குழுக்களில் தரநிலைகளை நிலைநிறுத்துவதற்கான சுய-ஒழுங்குமுறை வழிமுறைகள் மாறிவரும் சூழலில் அவசர கவனம் தேவைப்படும் மற்றொரு பகுதியாகும்.     இறுதியாக, சமீபத்தில் இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட குடிமக்களின் சாசனங்கள், செயல்பாட்டின்மை, சுதந்திரமான, அதிகாரம் பெற்ற மற்றும் பயனுள்ள ஊழல் எதிர்ப்பு ஏஜென்சிகள், ஊழல் மற்றும் கசிவுகளுக்கு எதிரான போராட்டத்தில் குடிமக்களை ஈடுபடுத்துவதற்கான புதுமையான நடவடிக்கைகள் உட்பட பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் நிச்சயம். ஊழலை அம்பலப்படுத்துவது, தவறான ஊக்கத்தொகைகளை மிக எளிதாகக் குறைக்கிறது மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொது நடத்தை விதிமுறைகளுக்கு இணங்குவதைச் செயல்படுத்துகிறது.    

    அரசியல், தேர்தல், நீதித்துறை மற்றும் காவல்துறை சீர்திருத்தங்களை உள்ளடக்கிய விரிவான அணுகுமுறை மற்றும் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை ஊழலுக்கு எதிரான ஒரு முழுமையான தாக்குதலின் சாராம்சமாக இருக்க வேண்டும்.     பொருளாதார தாராளமயமாக்கல், மாறிவரும் ஊழலின் வடிவங்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களில் தொழில்நுட்ப நுட்பம் ஆகியவற்றின் பின்னணியில், வேகம் மற்றும் சாமர்த்தியத்தை மையமாகக் கொண்டு குற்றவியல் நீதியை திறம்பட அமலாக்குவதற்கு பான்-இந்திய நிறுவன கட்டமைப்பின் தேவை உள்ளது.    

Leave a Comment Cancel Reply

You must be logged in to post a comment.

© Copyright-2024 Allrights Reserved

IMAGES

  1. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில் 10 வாக்கியங்கள் தமிழில்

    anti corruption essay in tamil

  2. 🐈 Write an essay on corruption in india. (Essay) An Essay: Corruption

    anti corruption essay in tamil

  3. Popular Anti Corruption Quotes In Tamil

    anti corruption essay in tamil

  4. Essay On Corruption [250-500 Words]

    anti corruption essay in tamil

  5. Essay Writing on Corruption Free India for a Developed Nation / Essay

    anti corruption essay in tamil

  6. Essay on Corruption in India for Students 1000 Words

    anti corruption essay in tamil

COMMENTS

  1. அரசியல் ஊழல்

    UNODC - United Nations Office on Drugs and Crime - on corruption; UNODC corruption campaign - Your NO counts! ... 2010-03-04 at the வந்தவழி இயந்திரம் - local reporting and scorecards on anti-corruption performance in 90+ countries;

  2. ஊழல் இல்லாத இந்தியா கட்டுரை தமிழில்

    தமிழில் ஊழல் இல்லாத இந்தியா பற்றிய குறுகிய மற்றும் நீண்ட ...

  3. What Is Corruption,Causes and Remedy? பொதுவாழ்வில் ஊழல் என்றால் என்ன

    Corruption is the misuse of public power (by elected politician or appointed civil servant) for private gain. Corruption is the misuse of entrusted power (by heritage, education, marriage, election, appointment or whatever else) for private gain. TYPES: 1.Political Corruption includes kidnapping, murder, violence, injustice etc.

  4. ஊழல் கட்டுரை தமிழில்

    Corruption Essay ஊழல் என்பது பதவி அல்லது அதிகாரத்தின் அதிகாரத்தைப் ...

  5. மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கட்டுரை போட்டி..!! கல்லூரி

    மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் "லஞ்சம் கொடுக்க வேண்டாம் ...

  6. திருக்குறளும் ஊழல் எதிர்ப்பும் Anti-corruption in Thirukkural

    திருக்குறளும் ஊழல் எதிர்ப்பு anti corruption tnpsc group2 mains thirukkural essay ஊழல் ...

  7. Essay on Corruption for Students and Children

    Essay on Corruption - Corruption refers to a form of criminal activity or dishonesty. It refers to an evil act by an individual or a group. Most noteworthy, this act compromises the rights and privileges of others. Furthermore, Corruption primarily includes activities like bribery or embezzlement. However, Corruption can take place in many ways.

  8. Say no to corruption commit to the nation essay in tamil language

    Say no to corruption commit to the nation essay in tamil language your queries:தமிழ் மொழியில் ஊழல் கமிட் டு தி நேஷன் ...

  9. Directorate of Vigilance and Anti-Corruption

    It undermines good governance, distorts public policy, leads to wasting of resources and hampers development. But, most of all, corruption hurts those who can afford it least. However, with the cooperation of the public in general and of the enlightened citizens in particular, corruption can be contained to a significant extent.

  10. Essay on Corruption for school students

    "ஊழல் என்பது ஒரு வகையான கவர்ச்சியாகும், பொருளாகவோ, பணமாகவோ ...

  11. Free Essays on Anti Corruption Essay In Tamil

    Essays on Anti Corruption Essay In Tamil for students to reference for free. Use our essays to help you with your writing 1 - 60.

  12. Directorate of Vigilance and Anti-Corruption

    The Headquarters and all the Detachment Officers of this Directorate were observed the Vigilance Awareness Week and took oath on 30.10.2017. The Director of DVAC have delivered lectures on this theme while observance of Vigilance Awareness Week at :-. i) Indian Oil Corporation, Teynampet, Chennai on 03.11.2017.

  13. Corruption In India Essay

    500 Words Essay On Corruption In India. Corruption has been a rampant problem in India for decades, plaguing all levels of society, from the poorest to the richest. Corruption in India takes many forms, such as bribery, embezzlement, nepotism, and misuse of public resources. It undermines the country's democratic institutions, weakens the rule ...

  14. Vajiram and Ravi Student Portal

    Corruption refers to the act of misuse and abuse of power especially by those in the government for personal gains either pecuniary or a favor. It promotes illegality, unethicality, subjectivity, inequity, injustice, waste, inefficiency and inconsistency in administrative conduct and behaviour. Reason for corruption in India:

  15. Anti-corruption

    Anti-corruption (or anticorruption) comprises activities that oppose or inhibit corruption. Just as corruption takes many forms, anti-corruption efforts vary in scope and in strategy. [1] A general distinction between preventive and reactive measures is sometimes drawn.

  16. (PDF) Anti-Corruption Movement: A Story of the Making of the Aam Admi

    The Aam Admi Party (AAP; Party of the Common Man) was founded as the political outcome of an anti-corruption movement in India that lasted for 18 months between 2010-2012. The anti-corruption ...

  17. Speech on Corruption for Students and Children

    I am here to present a speech on Corruption. By corruption, we mean that any dishonest or immoral behavior or activities that result in the gain of some powerful organization or people. Thus, corruption often results in loss to the weaker section of the society or organization. There are different forms of corruption.

  18. Essay on Anti Corruption

    Introduction. Corruption, a pervasive and persistent global phenomenon, poses a significant threat to societal development and economic growth. It undermines the values of democracy, hampers the rule of law, and erodes the ethical foundations of society. The fight against corruption, therefore, has become a priority for many nations worldwide.

  19. TNPSC Current Affairs

    The day has been celebrated since the passage of the UN Convention Against Corruption (UNCAC) on 31 October 2003. UNCAC is the first legally binding, international anti-corruption instrument that provides a chance to mount a global response to corruption. The UN along with the UNDP and the UN Office on Drugs and Crime (UNODC) organized a global ...

  20. 10 quotes about corruption and transparency to inspire you

    She pronounced this quote in the television series Star Wars: The Clone Wars in an episode called "Corruption". 10. " Corruption is a cancer, a cancer that eats away at a citizen's faith in democracy, diminishes the instinct for innovation and creativity." — Joe Biden, former vice president of the United States.

  21. PDF Essay on Corruption E

    Essay on Corruption Corruption refers to a form of criminal activity or dishonesty. It refers to an evil act by an individual or a group. Most noteworthy, this act compromises the rights and privileges of others. Furthermore, Corruption primarily includes activities like bribery or embezzlement. However, Corruption can take place in many ways.

  22. Essay on the Impact of corruption on administration (India) தமிழில்

    Tamil . हिन्दी বাংলা ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം मराठी தமிழ் తెలుగు اردو ਪੰਜਾਬੀ . Essay on the Impact of corruption on administration (India) தமிழில் | Essay on the Impact of corruption on administration (India) In Tamil ...

  23. CORRUPTION in Tamil

    CORRUPTION translate: சட்டவிரோதமான, மோசமான அல்லது நேர்மையற்ற நடத்தை ...